சுவிஸ் சுகாதார அதிகாரிகள், கூட்டாட்சி மற்றும் மாநில அதிகாரிகளுக்கு இடையில் சென்ற வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், கொரோனா வைரஸ் நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்க ஆலோசிக்கப்பட்டுள்ள தகவல்கள் கசிந்துள்ளதாகச் செய்திச் சேவைகள் சில தெரிவிக்கின்றன.
பேரணியைக் கலைக்க மியான்மாரில் வானை நோக்கிச் சுட்ட போலிசார்!
சமீபத்தில் மியாமாரில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிராக செவ்வாய்க்கிழமை தலைநகர் நேபிதாவ் இல் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டப் பேரணியைக் கலைக்க போலிசார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
நீண்ட மாதங்களுக்குப் பின்பு அமெரிக்காவிலும், இந்தியாவிலும் சற்று குறைந்துள்ள தினசரி கொரோனா தொற்றுக்கள்!
இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் பதிவு செய்யப் பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9110 ஆகும்.
ஐரோப்பாவின் ஜேர்மனி நெதர்லாந்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு!
கடந்த சில தினங்களாக ஐரோப்பாவின் டச் லேண்ட் எனப்படும் ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் கடந்த ஒரு தசாப்தத்தில் இல்லாதளவுக்கு வரலாறு காணாத பனிப்பொழிவு பெய்துள்ளது.
செவ்வாயின் ஆர்பிட்டரில் நுழைகின்றது அரபு விண்கலம்!
ஆங்கிலத்தில் Hope என்று பொருள் படும் அரபு தேசத்தின் (UAE) அமால் என்ற செவ்வாய்க் கிரகத்துக்கான முதலாவது செய்மதி செவ்வாய்க்கிழமை செவ்வாய்க் கிரகத்தின் ஆர்பிட்டரில் நுழையத் தன்னைத் தயார் படுத்தியுள்ளது.
இத்தாலியின் புதிய அரசு எப்போது ? என்ன நடக்கிறது...?
கொரோனா வைரஸ் தொற்றின் கடும் பாதிப்புக்குள்ளான இத்தாலியில், கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக நிறைவாகச் செயற்படக் கூடிய ஒரு அரசாங்கமின்றி நாடு உள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் மீண்டும் அமெரிக்கா இணைய ஜோ பைடென் திட்டம்!
இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் கூறி தனது ஆட்சிக் காலத்தில் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா வெளியேற முன்னால் அதிபர் டிரம்ப் காரணமாக இருந்தார்.
More Articles ...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா, இல்லையா? என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு எதிராகத் தமிழகத்தில் பல கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினை உருவாக்குவதற்கு அச்சாணியாகத் திகழ்ந்தவர் தோழர் தா.பாண்டியன் அவர்களிற்கு இறுதி வணக்கம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் விடுத்திருக்கும் அஞ்சலிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
ஐரோப்பிய ஆணையத்தால் வகுக்கப்படவுள்ள புதிய திட்டத்தில் டிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட் அறிமுகமாகவுள்ளது.
சுவிற்சர்லாந்தில் மார்ச் 5ம் திகதி நண்பகலில் ஒரு நிமிடம் மௌனத்தைக் கடைப்பிடித்து அமைதிகொள்ள சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பின் தலைவர் பார்மலின் அழைப்பு விடுத்துள்ளார்.