இத்தாலியில் பயண அனுபவங்களில் நாம் காண முடியும் முக்கிய அம்சம் விதவிதமான விளம்பரத் தட்டிகள். ஏனைய ஐரோப்பிய நாடுகளை விடவும் மிக இத்தாலியில் அதிகமாக நிறுவப்பட்டடிருக்கும் பிரமாண்டமான நிரந்தர விளம்பரத் தட்டிகளை விடவும், பெரும் ஊர்த்திகளில் நிறுவப்பட்ட நகரக் கூடிய தட்டிகளையும் கூடக் காணலாம்.

Read more: இத்தாலியப் பெருஞ்சோகத்தின் இன்னுமொரு வெளிப்பாடு 'மன்னிக்கவும் அம்மா ' அறிவிப்பு

ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள். அவள் அனுங்கலில் கேட்டது

“வேம்பி..!”

ஆனால் அதை முகுந்தன் கேட்டனில்லை. ராசத்தின் அனுங்கலும் அழைப்பும் எனக்கு மட்டுமே கேட்டது. என் பிறப்பு முதலான பந்தத்தின் பாசக்குரல் அது. அவளுக்கும் எனக்குமான அந்தரங்கத்தின் அழுகை, சிரிப்பு, என எதுவேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அது இப்போது அறையொன்றில் சிறைப்பட்டுக்கிடக்கிறது. நான் மரமாக நிற்கின்றேன். இவ்வாறு நிற்பதற்காக நான் நொந்து கொள்ளாத நிலையினில் என் மீதான நேசிப்பினை தந்து உயிர்ப்பித்தவள் ராசம்.

என்னருகில், என் பார்வைக்குள் ராசம் இல்லாது போகும் தருணங்களில், உணர்விழந்து மரமாகிப் போகின்றேன்.
இதற்கு முன்னமும் இது போல் நான் மரமாகிப் போனதை உணர்ந்து கொண்ட தருணங்களும், வலியனுப்பவித்த துயரங்களும் உள்ளன.

"என்னது மரங்களுக்கு வலிக்குமா...? " என்று கேட்கத் தோன்றுகிறதா?

"எனக்கு வலித்தது, இன்னமும் வலிக்கிறது..."

நீங்கள் அதை முழுமையாக உணர்ந்து கொள்ள தொடரின் முதல் பகுதியில் இருந்து தொடர்ச்சியாக ஒரு தடவை வாசித்துவிடுங்கள்.
சில தினங்கள் " வேம்பி.." என அனுங்கும் ராசத்திற்கு ஆதரவாக இருந்துவிட்டு வருகின்றேன்....

(இணைப்புக்களின் மேல் அழுத்தி முன்னைய பகுதிகளை வாசிக்கலாம்.)

அவளும்..அவளும் ! - 1

அவளும்..அவளும் ! - 2

அவளும்..அவளும் ! - 3

அவளும்..அவளும் ! - 4

அவளும் அவளும் ! - 5

அவளும் அவளும் ! - 6

அவளும் அவளும் ! - 7

அவளும் அவளும் ! - 8

அவளும் அவளும் ! - 9

அடுத்த வாரத்தில் மிகுதியைத் தொடர்வோம் ..!

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

முற்றத்திலும், வளவிலும் பரவிக் கிடந்த சூரியக் கதிர்கள் எழுந்து, வேலியை நிறைத்து வரிசையாக நின்ற முட்கிழுவைகளுடன் சமராடிப் பின் சல்லாபிக்கத் தொடங்கின.

Read more: அவளும் அவளும் – பகுதி 9

அற்புதமானது அந்த நாள். எல்லா நாட்களும் நல்லவைதான். ஆனாலும் நாம் எதிர்பார்க்காத ஒரு இன்பத்தைத் தந்துவிடும் நாட்கள் அற்புதமானவை. அன்றைய நாள் எனக்கு இன்பத்தை மட்டுமல்ல, என்னையே எனக்குத் தந்த அதிஅற்புதமான நாள்.

Read more: அவளும் அவளும் – பகுதி 8

28 வயதில் கணவனை இழந்திருக்கிறார் அந்தப் பெண். அவருடைய 10 வயது மகன், “கவலைப்படாதீங்கம்மா. இன்னும் பத்தே வருஷத்துல நான் உங்களுக்குச் சம்பாதிச்சுக் கொடுத்துடுவேன்” என்று சொல்லியிருக்கிறான்.

Read more: அம்மாவுக்கு மகன்கள் செய்து வைத்த திருமணம் !

இலங்கை தமிழ் நாடக துறையின் இமயமாக திகழ்ந்த மரியசேவியர் அடிகளாரின் மறைவு, கலைத்துறைக்கும், கலாரசிகர்களுக்கும், பேரிழப்பாகும்.

Read more: இலங்கை தமிழ் நாடக துறையின் இமயம் மரியசேவியர் அடிகளார் !

இசையரசர் மங்களம் பள்ளி பாலமுரளிகிருஷ்ணாவின் " தங்கரதம் வந்தது.. " பாடல் என் அம்மாவின் விருப்பத்துக்குரிய பாடல். அவர் இந்தப் பாடலைப் பாடியவாறே தன் வேலைகளில் மூழ்கிப் போவார்.

Read more: மானஸியின் இசை ராகங்கள் !

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அன்மையில் ஐரோப்பிய நாடொன்றில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, ஒரு சிறப்பான பதவி வகிக்கும் இளம் யுவதியோடு பேசிக்கொண்டிருக்கையில், தனக்கு அன்மையில் கிடைக்க வேண்டியிருந்த பதவி உயர்வு தவிர்க்கப்பட்டதை வருத்தத்துடன்  கூறினாள்.

சுவிற்சர்லாந்தில், ஒரு ஆண்டு முன்னதாக, இன்றைய திகதியில் முதல் கோவிட் -19 வழக்கு கண்டறியப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன ? என்ன மாறியுள்ளது.