இச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.

Read more: ஒரே திடல் : தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்

Read more: அவளும் அவளும் – பகுதி 3

ஆண்டு தொடங்கி ஒருமாதம் வழிந்தோடினாலும் மனதில் தேவையற்ற பயங்களோடும் சுமைகளுடன் 2வது மாதத்தை தொடர்ந்திருந்தேன்.

Read more: ஆற்றுப்படுத்தலும் (ஆறுதல்) நூல் வெளியீடும்

குளிர்காலம் மறைந்து இளவேனிற்காலம் ஆரம்பமாகையில், சுவிற்சர்லாந்தின் பல நகரங்களிலும் நடைபெறும் களியாட்ட விழாக்கள் பாரம்பரியமும் கலாச்சாரப் பண்புகளும் மிக்கவை.

Read more: பெலின்சோனாவின் ராபடான் (RABADAN) களியாட்டம் !

இலேசாக வீசிய காற்றில் இலைகள் சலசலத்தன. கூடு திரும்பிய பறவைகளின் குரல்கள் மலரத் தொடங்கிய மாலையை அறிவிக்க, அவற்றின் நடுவே இராசத்தின் குரல் எனக்குக் கேட்டது.

"வேம்பி..!"

Read more: அவளும்..அவளும் ! - 2

4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் ஒரு தொடர்கதையினைத் தரவேண்டும் எனும் எண்ணம் நீண்டநாட்களாகவே இருந்தது. அதற்கான முயற்சிகள் சில மேற்கொண்ட போதும் அது நிறைவேறவில்லை. நீண்ட கொரோனாக் காலத்தில் கழிந்த நாட்களில் தோன்றியது இந்தத் தொடர்.

Read more: அவளும்..அவளும் !

70 களின் பிற்பகுதி. இடதுசாரிச் சிந்தனைகளில் ஆர்வம் கொண்டிருந்த நேரம். அப்போது அறிமுகமானது "மல்லிகை " இதழ். ஒரு சில இதழ்களைப் படித்ததுமே மல்லிகை ஆசிரியர் 'டொமினிக் ஜீவா' குறித்தும், மல்லிகை குறித்தும் பெரும் பிம்பம் பதிவாகியது.

Read more: "மல்லிகை ஜீவா " விற்கு அஞ்சலிகள் !

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழகத்தின் ஆட்சியை பத்து ஆண்டுகால காத்திருக்குப் பின் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கைப்பற்றியிருக்கின்றது. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், திமுகவின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் மு.க.ஸ்டாலின்.

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அன்மையில் ஐரோப்பிய நாடொன்றில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, ஒரு சிறப்பான பதவி வகிக்கும் இளம் யுவதியோடு பேசிக்கொண்டிருக்கையில், தனக்கு அன்மையில் கிடைக்க வேண்டியிருந்த பதவி உயர்வு தவிர்க்கப்பட்டதை வருத்தத்துடன்  கூறினாள்.