இந்த சுதந்திர தினத்தில் இந்தியாவை ஒன்றிணைக்கும் உலகின் மிகப்பெரிய தேசிய கீதத்தை இணையம் வழியாக மீளுருவாக்கம் செய்கிறார் ‘மரியான்’ படப் புகழ் இயக்குநர் பரத் பாலா.

Read more: மெய்சிலிர்க்க வைக்கும் மெய்நிகர் ஜன கன மன !

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

Read more: கோவில் யானைகள் இயற்கை நேசிப்பின் அடையாளம் - அழித்துவிடாதீர்கள் : அன்னா போல்மார்க்

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

Read more: உலகின் வேகமான ட்ரம்ஸ் இசைக் கலைஞர் சித்தார்த் நாகராஜனின் 'லயாத்ரா'!

பிரேசில் நாடு இன்று கோரோனாவுக்காக அதிக உயிர்களை விலையாகக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

Read more: பிரேசில் தேசத்திலிருந்து ஒரு பெண்ணின் கண்ணீர் குரல்!

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

Read more: ஆண்களின் தற்கொலை எண்ணங்களை களைவது எவ்வாறு?

இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கலாம் என்று இருபால் மனிதர்களும் நினைப்பதுண்டு. ஆனால், உயரம் என்பதும் தோற்றம் சார்ந்த பிரஞையும் உலகை வென்று காட்டுவதற்கு ஒரு பொருட்டே அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் மூன்றரை அடி உயரமே கொண்ட ஆர்த்தி டோக்ரா ஐ.ஏ.எஸ்.

Read more: உயரத்தை வென்று காட்டிய நம்பிக்கையின் ‘வெற்றி’ !

தமிழ்நாட்டில் சைவ, அசைவ உணவங்களில் இன்று அளவு சாப்பாட்டின் சாராசரி விலை 60 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கிறது.

Read more: 50 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு சாப்பாடு : மனித நேயர் மதுரை ராமு தாத்தா மறைந்தார்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2வது அலை தோன்றிய போது, மிக மோசமான பாதிப்புக்களைச் சந்திங்கத் தொடங்கின. தினசரி தொற்று வீதத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அண்டைய நாடுகள் சில சுவிற்சர்லாந்தை ஆபத்து நாடுகளின் பட்டியலில் சேர்த்தும் கொண்டன.

தமிழகத்தின் ஆட்சியை பத்து ஆண்டுகால காத்திருக்குப் பின் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கைப்பற்றியிருக்கின்றது. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், திமுகவின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் மு.க.ஸ்டாலின்.

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.