ஒரு உலகக் கவயீர்ப்பினை முன்னிறுத்திய ஒளிப்பதிவு இது.
ஒருநிமிடம்
இன்று உலக செவிலியர் நாள் !
சீமாட்டியாகப் பிறந்து சேவையால் அறியப்பட்ட பெண்ணைப் பற்றிய தொகுப்பு இது.
ஒருநாள் ஒரு நிமிடம் : ஏப்பிரல் 22, 2020
இங்க பொறந்து யாரு வந்தாலும், இல்லேன்னு சொல்லாம பூமி , எல்லாருக்கும் எல்லாம் தரும் இந்த சின்னூண்டு சின்னூண்டு, பூச்சிக்குங்கூட பூ பூத்து தேனா தரும். எல்லாமே வேணுங்குற உனக்கு அதில் காக்கைகும் குருவிக்கும் பங்கு இருக்கு எனக்கிறார் பாடலாசிரியர் மணி அமுதவன்.
“Apolide” என்றால் நாடற்றவர்
சுவிற்சர்லாந்து, லோகாரனோவின் பியாற்சே கிரான்டே பெருமுற்றத்தில், மார்ச் 31 முதல் ஏப்ரல் 15 (2018) வரை நடைபெறும் கண்காட்சி “Apolide”.
ஒருநாள் ஒரு நிமிடம் : ஏப்பிரல் 25, 2020
புவி அமைப்பில் சப்பாத்துக் கால் போன்ற அமைப்பினையும், சிசிலி, சார்தீனியா முதலிய தீவுகளையும், வத்திகான் மற்றும் சென் மேரினோ தனிநாடுகளையும் தன்னகத்தே கொண்டமைந்தது இத்தாலிய தேசம். இன்று (25-04-2020) இத்தாலியின் 75வது விடுதலை தினம்.
ஜெனீவா சர்வதேச புத்தகக் கண்காட்சி - 2018
ஜெனீவா சர்வதேச புத்தகக் கண்காட்சி ஏப்பிரல் 25 முதல் 29ந் திகதி வரை ஜெனீவா Le Grand-Saconnex மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
கமெல்லியா - லோகார்னோ
தென்கிழக்காசிய நாடுகளிலும் வெப்ப வலயப் பிரதேசங்களில் மலரும் பூவகையான Camellia மலர்களின் சர்வதேசக் கண்காட்சி
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.