சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.
இது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமாகும். இந்த ஆந்தாலஜி திரைப்படத்தைதனதுதளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியிடுகிறது.
இந்தியன் 2 படத்துக்கு ‘சாப விமோசனம்’ உண்டா?
காதல், அந்தஸ்து, கௌரவம்ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை கூறும் நான்கு கதைகளை ஆந்தாலஜி வகையில் சொல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளது. 190 நாடுகளில்ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது நெட்ஃபிளிக்ஸ்.
மிஷ்கினின் முதல் திரையரங்க மீள் வருகையின் நினைவுகள்!
தமிழின்புகழ்மிகு பெரு நட்சத்திரங்களான அஞ்சலி, பவானி ஶ்ரீ, கௌதம்வாசுதேவ்மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, கல்கி கொச்சிலின், பதம் குமார், பிரகாஷ்ராஜ், சாய் பல்லவி, மற்றும் சிம்ரனுடன் மேலும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்