கோடம்பாக்கம் Corner

‘கோப்ரா’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்காக சமீபத்தில் ரஷ்யாவுக்கு சென்றுள்ளார் நடிகர் விக்ரம்.

இது விக்ரமின் 59-வது படம். அதற்குமுன் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் 30 நாட்கள் கலந்துகொண்டார். இதையது தனது 60-வது படத்தை இயக்க இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். இதுவும் ஒரு மல்டி ஸ்டாரர் படம்தான். இந்தப்படத்தில் மகன் துருவ் விக்ரம் நடிக்க, அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். விக்ரம் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். இவர்கள் ஏற்கெனவே பிதமாகன், கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் ஏற்கெனவே இணைந்து நடித்துள்ளனர். இவற்றில் துருவ நட்சத்திரம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்தப் படத்தில் பாபி சிம்ஹா இணைந்திருப்பதை படத்தைத் தயாரிக்கும் லலித்குமாரும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். பாபி சிம்ஹா வில்லனாக நடிகிறாரா வேறு என்னவாக நடிக்கிறார் என்பது பற்றி இயக்குநர் வாய் திறக்கவில்லை. இதற்கிடையில் இந்தப் படத்துக்கு பட சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதையும் உறுதி செய்திருக்கிறார்கள். இதனால் சியான் ரசிகர்கள் மேலும் உற்சாகமாகியிருக்கிறார்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சன் டிவி தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவருடைய 65-வது படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

வீரைய்யா..!
ராசத்துடன் இந்த முற்றத்துக்கு வந்து சேர்ந்தவன்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

இந்தியன் 2 படத்தை அப்படியே விட்டுவிட்டு, சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடிக்கும் மும்மொழிப் படம், ‘அந்நியன்’ஹிந்தி ரீமேக் ஆகிய படங்களை இயக்க ஆயத்தமான இயக்குநர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்குத் தொடுத்தது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.