பாலிவுட்டின் பிக் பி அமிதாப் பச்சனுக்கு திரைப்படக் காப்பகங்களுக்கான சர்வதேசக் கூட்டமைப்பு, விருது வழங்கி கௌரவித்துள்ளது. உலகம் முழுக்க படச்சுருள் உட்பட பழமையான தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட கிளாசிக் படங்களை அழியாமல் பாதுகாக்க செயல்படும் அமைப்பு இது.

Read more: யாராலும் வாங்க முடியாத விருது அமிதாப் பச்சனைத் தேடி வந்ததுள்ளது !

இயக்குநர் தரும்கோபியிடம் உதவியாளராக பணிபுரிந்த மாணிக்க வித்யா இயக்கியுள்ள படம் ‘தண்ணிவண்டி’. நடிகர் தம்பி ராமைய்யா மகன் உமாபதி ராமைய்யா கதானாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சம்ஸ்கிருதி நடித்துள்ளார்.

Read more: நானும் தொடங்குவேன் ஓடிடி! டி.ராஜேந்தர் பேச்சு !

தமிழகத்தின் முன்னாள் முதல்வர், மறைந்த ஜெ, ஜெயலலிதாவின் வாழ்க்கையுடன் சுவாரஸ்யத்துக்காக கற்பனையையும் கலந்து சொல்லும் படமாக, உருவாகியிருக்கிறது தலைவி. அந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு, நேற்று சென்னை லீலா பேலஸ் ஐந்து நட்சத்திர ஹோட்டலி நடந்தது.

Read more: 'தலைவி' ட்ரெய்லர் வெளியீடு - பிரபலங்கள் என்ன பேசினார்கள் ?

அனைத்து வயதினரும் பார்க்கும் வண்ணம் சிவகார்த்திகேயன் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

Read more: கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!

ஆஸ்கர் தமிழன். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் முதல் முறையாக கதை, திரைக்கதை எழுதி தயாரித்து இசையமைத்துள்ள காதல் கதை, தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.

Read more: இசைப்புயல் எழுதி, இசையமைத்த 99 சாங்ஸ் வெளியீட்டு தேதி !

நடிகர் விஷ்ணு விஷால் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அதன்போது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு மனம் திறந்து பதிலளித்தார். அவற்றில் சூரிக்கும் தனக்குமான பிரச்சினை, விளையாட்டு விராங்கனை ஜுவாலா குட்டாவுடன் திருமணம் எப்போது என்பது உட்பட பல கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.

Read more: எனக்கு விரைவில் திருமணம் ! - விஷ்ணு விஷால் மனம் திறந்த பேட்டி

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘பேச்சிலர்’படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது இதே படக்குழு, பூர்னேஷ் மற்றும் ஷிவானி நாராயணன் இணைந்து நடித்துள்ள ‘போதையில் தள்ளாதே’ ரொமான்டிக் சிங்கிள் தனியிசைப் பாடலை வெளியிட்டிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா முதல் அலையின் போதும் பில் கேட்ஸின் தலை உருண்டது. அதேபோல் தற்போதைய இரண்டாம் அலையில் கோவிட் 19 தடுப்பூசிகள் குறித்த ஒரு விவாதம் வந்த பொழுது எப்படி அதில் பில்கேட்ஸ் சம்பந்தப்பட்டிருக்குறார் என்று ‘இல்லுமினாட்டி, கான்பிரேசி கோட்பாடு’என்றெல்லாம் சில நெட்டிசன்கள் இணையத்தில் கூக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

ஒட்டுமொத்த உலகமும் தற்போது இந்தியாவை நோக்கி தன்னுடைய அனுதாபப் பார்வையைத் திருப்பியிருக்கிறது. முதல் அலைக் கொரோனா தாக்குதலை ஓரளவுக்கு சமாளித்த இந்தியா, ஐந்து மாநிலத் தேர்தல்களை நடத்துவதில் அலட்சியம், கும்பமேளா போன்ற பிரம்மாண்ட சமய நிகழ்ச்சிகள் காரணமாக இரண்டாம் அலை கோரோனா 750 வகையான மரபுதிரிபுகளோடு வேகமாக பரவி வருகிறது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.