தமிழ் சினிமாவில் திருநங்கைகளை மையப்படுத்தி அவ்வபோது சில படங்கள் வெளிவருவதுண்டு. சில ஆண்டுகளுக்குமுன் விஜய்சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். இப்போது திருநங்கைகள் தினத்துக்காக ஒரு பாடல் உருவாகியுள்ளது.

Read more: இலக்கணப் பிழை - உலக மாற்றுப் பாலினத்தவர் தினம் இன்று !

தமிழக தேர்தல் ஆணையத்துடன் இணைந்து நடிகரும், சமூக ஆர்வலருமான ஆரி அர்ஜுனன் தேர்தல் பிரச்சாரம் விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் நடித்துள்ளார். இதில் ஓட்டு கேட்டு வரும் அனைவரும் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று கட்சி வேட்பாளர் முதல் தொண்டர்கள் அனைவருக்கும் அறிவுரை கூறுவது போல் இந்த விழிப்புணர்வு வீடியோ அமைந்துள்ளது.

Read more: பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் அதிரடி தேர்தல் பிரச்சாரம் !

இது வெறும் ட்ரைலர்தான், என்பது போல் தேர்தல் நேரத்தில் வெளியாகியிருக்கும் "தலைவி" படத்தின் ட்ரைலர், தமிழக அரசியலின் கடந்த காலச் சம்பவங்கள் பலவற்றையும் மீள் நினைவுபடுத்துவதாக உள்ளது.

Read more: தேர்தல் நேரத்தில் வெளியாகியிருக்கும் தலைவி ட்ரைலர் !

தெற்காசிய சுயாதீன கலைஞர்களின் குரலை உலகளவில் பெருக்கும் நோக்கத்துடன உருவான மஜ்ஜா (maajja) இசைத்தளத்தின் முதலாவது பாடல் "என்ஜோய், எஞ்சாமி... " இன்று வெளியாகியுள்ளது.

Read more: Enjoy, எஞ்சாமி... !

உலக மக்கள் அனைவரும் கவனத்திற் கொள்ள வேண்டிய விடயமொன்றினைக் கருப்பொருளாகக் கொண்டு வந்த ஒருநாள் ஒருநிமிடம் தொகுப்பின் மீள்பதிவு.

Read more: இன்று உலக நீர் தினம் 2021 : காணொளி

தெற்காசிய சுயாதீன கலைஞர்களின் குரலை உலகளவில் பெருக்கும் நோக்கத்துடன உருவானது மஜ்ஜா (maajja).

Read more: சுயாதீன இசைக் கலைஞர்களுக்கான உலகளாவிய 'யாழ்' இசைவிழா !

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பீட்சா, சூதுகவ்வும், அட்டகத்தி, இன்று நேற்று நாளை, தெகிடி உள்ளிட்ட கதைக்கு முக்கியத்துவம் கொண்ட மக்கள் மனதில் இடம்பிடித்த படங்களை தயாரித்து வருபவர் சி வி குமார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இத்தாலியில் பயண அனுபவங்களில் நாம் காண முடியும் முக்கிய அம்சம் விதவிதமான விளம்பரத் தட்டிகள். ஏனைய ஐரோப்பிய நாடுகளை விடவும் மிக இத்தாலியில் அதிகமாக நிறுவப்பட்டடிருக்கும் பிரமாண்டமான நிரந்தர விளம்பரத் தட்டிகளை விடவும், பெரும் ஊர்த்திகளில் நிறுவப்பட்ட நகரக் கூடிய தட்டிகளையும் கூடக் காணலாம்.

கடந்த தொடரில் கருந்துளைகள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் மற்றும் தோற்றம் என்பவை குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாகப் பார்த்தோம்.

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கோடியில் ஒருவன்’ மற்றும் ‘காக்கி’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளன.

தமிழ் சினிமாவில் திருநங்கைகளை மையப்படுத்தி அவ்வபோது சில படங்கள் வெளிவருவதுண்டு. சில ஆண்டுகளுக்குமுன் விஜய்சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். இப்போது திருநங்கைகள் தினத்துக்காக ஒரு பாடல் உருவாகியுள்ளது.