யாழ்ப்பாணத்திலிருந்து, நக்கலும், நளினமும், இசையும் கலந்து வந்திருக்கும் பாடலாக அமைந்திருக்கிறது புட்டுப்பாடல்.
ஒரு பாடலுக்குள் அரசியல், ஆன்மீகம், சமூகம், வாழ்வு எனப் பல் வேறு கூறுகளை உள்ளடக்கிய வரிகள். வரிகளைத் தின்று விழுங்காத இசை, இசைக்கு ஏற்ற நடனம், நடனத்துக்கு ஏற்ற நகைச்சுவை, என்பதன் கலவையாக வந்திருக்கிறது.
வரிகள்:-உமாகரன் இராசையா
இயக்கம:-வாகீஸ்பரன் இராசையா
இசை:-வெற்றி சிந்துஜன்
குரல்:-ரமணன்
ஒளிப்பதிவு,ஒளித்தொகுப்பு:-ஜீவா ராஜ்
நடனம்:-ஊரெழு பகி , அட்விக்
தயாரிப்பு:-சிவேந்தன்,மதன்.சி
அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்