உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, ஈழத்தின் காட்சிகளோடு வந்திருக்கும் கானொளிப்பாடல். தவ சஜிதரன்வரிகளில், சதீஷ் ராம்தாஸின் இசையில் வெளிவந்திருக்கிறது இப் பாடல்.
பாடலைக் கீழே காணலாம்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்