free website hit counter

அந்த அழகிய மூன்று நாட்கள் !

சுவிற்சர்லாந்தின் பாசல் நகரில் வசந்தகாலத்தின் தொடக்கத்தில் நடைபெறும்   களியாட்டவிழா வரலாற்றுச் சிறப்புமிக்கது.  அந்த அழகிய விழா தொடர்பான ஒரு சிறப்பான இந்தக் கானொளித் தொகுப்பினை 'மகிழம்' கலையகம் படைத்திருக்கிறது.

Other Videos

தத்துவவாதி, பொருளாதார நிபுணர், அரசியல் கோட்பாட்டாளர், வரலாற்றாசிரியர், சமூகவியலாளர், பத்திரிகையாளர், புரட்சிகர சோசலிஸ்ட் எனும் பன்முகச் சிறப்பு மிக்கவர் கார்ல் மார்க்ஸ். இரு நூற்றாண்டுகள் கடந்து இன்றும் மனித வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக விவரிக்கப்படுகிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula