free website hit counter

Top Stories

தமிழ் மாதங்களின் வரிசையில்  பன்னிரெண்டாவது மாதமாக வருவது பங்குனி மாதம்.  இம்மாதத்தில் பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரம் கூடிவரும் நாள் பங்குனி உத்திரம்.

இலங்கையில் ஒரு ஒரு வேதசிவாகம ஆசிரியனுக்குரிய அத்தனை பண்பு நலன்களும் கொண்டு திகழ்ந்தவர் பேராசான் இணுவையூர்  சிவஸ்ரீ மகாதேவ வாத்யார்.

சைவப் பெருஞ்சமயத்தில் தெய்வச் சேக்கிழாரின் 'பெரிய புராணம்' சிவபரம்பொருளின் வலது திருக்கண்ணாகவும், கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் நெற்றிக் கண்ணாகவும், பரஞ்சோதி முனிவரின் 'திருவிளையாடல் புராணம்' இடது திருக்கண்ணாகவும் போற்றப் பெறுகின்றது.

ஆதி அந்தம் இல்லாத ஒருவனாய் விளங்குவான் இருநிலனாய் உலகப்பொருள்களில் உள்ளதாகவும் இல்லாமலும் தெரிவான்.

கற்பனைக் கதாபாத்திரமல்ல விவேகானந்தர். சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த மகான். கம்பீரமான தோற்றமும், கருணைபொழியும் கண்களும், ஆழமான ஆன்மீகமும் கொண்டு, இயல்பான வாழ்வியலோடான கருத்துக்களைத் தந்த தத்துவார்த்த வீரத்துறவி விவேகானந்தர்.

ஆலயங்களில் சுவாமி புறப்படுப்பவதற்கு முன்னதாகவும், இரதோற்சவங்களின் போது தேர் புறப்படுப்படுவதற்கு முன்னதாகவும், வழிப்பயணங்களின் போதும், அவற்றினை ஆரம்பிக்கும் போதும், விநாயகப் பெருமானை நினைந்து, தேங்காயைச் சிதற உடைக்கும் பழக்கம் எங்கிருந்து ஆரம்பமாகியது ? 

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் நிறைவு பெறும் இந் நோன்பு.

மகம் எனும் நட்சத்திரத்திற்கு ஒரு விசேசமான தன்மை உண்டு. அது என்னவெனில் ஜகத்தை ஆளும் தன்மை அவர்களிடம் நிறைந்திருக்கும். சிம்மராசியினர், ஆக இருப்பதும் அதற்கு ஒரு காரணமாகும்.

சிவபெருமான் வழிபாட்டிற்கு உரிய இரவுதான் சிவராத்திரி. சிவம் என்ற சொல்லுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவர் என்று பொருள். சிவராத்திரியன்று சிவவழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்களை நீக்கி இன்பம் பெறலாம் .

மாதங்களில் நான் மார்கழி என்றான் கீதையின் நாயகன் கிருஷ்ணன். பகவானே பிரியமுற்றுக் கூறுவதாக இருப்பதால் அது சிறப்பாகத் தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒரு வகையில் சிறப்பாகவே இருக்கிறது. அப்படியிருக்கும்போது மார்கழி மாதத்தினை தனது பிரியமான மாதமாக பகவான் சொல்வது ஏன் ?

நம் மனதைத் தோணி என்கின்றனர் ஞானியர். அது ஏன்...? மனதில் மூன்று குணங்கள் உள்ளன. அவைகள், தாமசகுணம், ராஜஸகுணம் மற்றும் சத்துவ_குணம் என்பதாகும்.

"நன்றே விளைகினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம் அன்றே உனதென்று அழித்துவிட்டேன் அழியாத குணக்குன்றே அருட் கடலே இமவான் பெற்ற கோமளமே"

பன்னிரு இராசிகளுக்குமான வார ( ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 27 வரை ) இராசி பலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக,  ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.

தமிழ் சித்திரைப் புத்தாண்டு விஸ்வாவசு எனும் பெயருடன் 13.04.2025 இரவு பிறக்கின்றது. இப் புதிய வருடத்தின் பலன்களைத் தொடர்ந்து காணலாம்.

ஶ்ரீ விஸ்வாவசு தமிழ்புத்தாண்டில் மீன இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன.  4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) விரிவாகக் கணித்துத் தந்துள்ள இப்பலன்கள்  கோசார ரீதியான பொதுப் பலன்கள்.

ஶ்ரீ விஸ்வாவசு தமிழ்புத்தாண்டில் கும்ப இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன.  4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) விரிவாகக் கணித்துத் தந்துள்ள இப்பலன்கள்  கோசார ரீதியான பொதுப் பலன்கள்.

ஶ்ரீ விஸ்வாவசு தமிழ்புத்தாண்டில் மகர இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன.  4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) விரிவாகக் கணித்துத் தந்துள்ள இப்பலன்கள்  கோசார ரீதியான பொதுப் பலன்கள். 

ஶ்ரீ விஸ்வாவசு தமிழ்புத்தாண்டில் தனுசு இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன.  4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) விரிவாகக் கணித்துத் தந்துள்ள இப்பலன்கள்  கோசார ரீதியான பொதுப் பலன்கள்.

மனமே புதிய மனமே

உங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் "மனமே வசப்படு" தினம் தினம்

மனமே வசப்படுவின் இனிய நத்தார் வாழ்த்துக்கள்!

மனமே வசப்படு

உங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் "மனமே வசப்படு" தினம் தினம்

உங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் "மனமே வசப்படு" தினம் தினம்

4tamilMedia