In The Spotlight
மாதங்களில் நான் மார்கழி என்றான் கீதையின் நாயகன் கிருஷ்ணன். பகவானே பிரியமுற்றுக் கூறுவதாக இருப்பதால் அது சிறப்பாகத் தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒரு வகையில் சிறப்பாகவே இருக்கிறது. அப்படியிருக்கும்போது மார்கழி மாதத்தினை தனது பிரியமான மாதமாக பகவான் சொல்வது ஏன் ?
தேடல் என்பது மனித வாழ்வின் அடிப்படை. அது பொருள் தேடல், புறத் தேடல் , என்பவற்றுக்கும் அப்பால் அகத் தேடலாக மாறும்போது, கிடைப்பது அளப்பரிய ஞானம்.
உள்நாட்டு வருவாய் துறை தனது வருவாய் இலக்கை தாண்டி, கூடுதலாக ரூ. 50 பில்லியன் வரி வருவாயை ஈட்டியுள்ளது.

-
இந்த ஆண்டு ஶ்ரீ ஐயப்ப விரத மண்டலபூஜை காலத்தில் 4தமிழ்மீடியாவின் youtube கானொளித் தளத்தில், வாரம் ஒரு புதிய பாடலை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றோம். இத் தொடரின் முதலாது பாடலாக சென்ற வாரம் வெளியாகியுள்ள, " மலைமேல் அமர்ந்த தெய்வம் ".
-
நல்லையில் வேல் கொண்டு அருளாட்சி நடக்கும்
வேலன் அழகன்றி வேறேது எமை ஆட்சி செய்யும்...
-
-
பலகோடி உயிரினங்களின் சொத்தான பூகோள உருண்டையை, மனித இனம் தனக்கானது மட்டுமென உரிமை கொண்டாடுகிறது.
Top Stories
அமெரிக்க அதிகாரிகள் கூற்றுப்படி, டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவின் பயணத் தடையை விரிவுபடுத்தியுள்ளது, மேலும் ஆறு நாடுகளை நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட குடிமக்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது, அவற்றில் சிரியா மற்றும் பாலஸ்தீன ஆணையத்தால் வழங்கப்பட்ட பயண ஆவணங்களை வைத்திருப்பவர்கள் அடங்கும்.
பேரிடர்களைத் தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் பொறுப்பாக பேரிடர் மேலாண்மைக்கான ஒரு அமைச்சகத்தை உருவாக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தினார்.
இலங்கையின் சாலை மேம்பாட்டு ஆணையம் (RDA) தீவு முழுவதும் சமீபத்திய பேரிடர் நிலைமைகளால் ஏற்பட்ட சாலைகள் மற்றும் பாலங்களுக்கு ஏற்பட்ட பரவலான சேதம் காரணமாக சுமார் ரூ. 75 பில்லியன் இழப்பை சந்தித்துள்ளதாக அதிகாரிகள் நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்தனர்.
வெள்ளம், மண்சரிவு மற்றும் சாலை அடைப்புகள் காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச அதிகாரிகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
2025 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் பருவத்தில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பருவத் தேர்வுகள் நடத்தப்படாது என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு வருவாய் துறை தனது வருவாய் இலக்கை தாண்டி, கூடுதலாக ரூ. 50 பில்லியன் வரி வருவாயை ஈட்டியுள்ளது.
தேடல் என்பது மனித வாழ்வின் அடிப்படை. அது பொருள் தேடல், புறத் தேடல் , என்பவற்றுக்கும் அப்பால் அகத் தேடலாக மாறும்போது, கிடைப்பது அளப்பரிய ஞானம்.
எல்லோரும் ஏர் இந்தியா விமான விபத்துப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் அதேவேளை, இந்தியாவின் கேரளப் பகுதிக் கடலில் இரண்டு மிகப்பெரிய கப்பல் விபத்துக்கள் நடந்திருக்கின்னறன.
ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகர சாலைகளில்; மிதிவண்டி போக்குவரத்தின் ஆதிக்கத்தை பொதுவாக கண்டிருப்போம். உலக காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டிருக்கும் நடப்பு நூற்றாண்டில் வாகன போக்குவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்துகொண்டிருப்பது மிதிவண்டிகளே!
மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் எளிமையான உடற்பயிற்சி, அது நடைபயிற்சி. காதில் ஹெட்போன், கையில் செல்லப்பிராணி, அல்லது பிடித்த நண்பர் என யாருடன் வேண்டுமானாலும் காலை மாலை வாங்கிங் செல்வதால் உடலும் மனதும் புதுபிறவி எடுக்கும் என்றால் மிகையல்ல.
விஞ்ஞானத் தகவல்களை இலக்கிய நயத்துடன் தருவதென்பது இலகுவானதல்ல. ஆனால் அது ஷியான்_யாக்கூப் வாய்த்திருக்கிறது. மிக எளிமையான தமிழில், சமகால விஞ்ஞானத் தகவலொன்றை இலக்கிய அழகியலுடன் தந்திருக்கும் வகையில் அவரது ஹப்பிள் தொலைக்காட்டியின் வரலாறு குறித்த இக்குறிப்பு சிறப்புறுகிறது. அந்த இலக்கிய அனுபவத்தினை 4தமிழ்மீடியா வாசகர்களும் சுவைப்பதற்காக, படைப்பாளிக்கான நன்றிகளுடன், அதனை இங்கே மீள்பதிவு செய்கின்றோம். -4TamilmediaTeam
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் கோடை என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது, சுற்றுலா, குலதெய்வ கோவில்களுக்கு செல்வது என பல தித்திக்கும் பயணங்களுக்கு வழிவகுக்கும் கோடை கால விடுமுறைகள்.
Top Stories
தமிழ்த் திரையுலகின் முன்னணித் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏவிஎம் சரவணன் மறைந்தார். தமிழகத்தில் மிகப் பாரம்பரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம் ஸ்டூடியோ.
இந்தியாவில் நன்கு அறியப்பட்ட நடிகர் தர்மேந்திரா மறைந்தார். அவர் தனது 89ம் வயதில் காலமாகியுள்ளார்.
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சுந்தர் சி இயக்கும் புதிய படத்தில் மூத்த இந்திய நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
நடிகர் ரோபோ சங்கர் சென்னையில் காலமானார். காலமாகிய அவருக்கு வயது 46.
பார்வைகள்
இயற்கைப்பேரிடர் இலங்கை முழுவதையும் மொத்தமாகத் தாக்கியதில், இலங்கை மக்கள் மட்டுமன்றி, அரசும் அதிர்ச்சிக்கு உள்ளாகித்தான் போனது. ஆனாலும் அரச நிர்வாகம் வெகுவேகமாகப் புறச்சூழலுக்குத் தயாரானது. இலங்கை வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரும் பேரிடர்.
1971 ஆண்டு. "சேகுவேரா இயக்கம், அரசுக்கு எதிராக பொலிஸ்டேசன்களை எல்லாம் அடிச்சுப் பிடிக்குதாம் " என்றே 'ஜேவிபியின் ஏப்ரல் கிளர்ச்சி' தாக்குதல்களை, இலங்கையின் தமிழ்ப்பகுதி மக்கள் வர்ணித்துக் கதைத்தார்கள். வெகு வேகமாகப் பரவிய ஜேவிபியின் தாக்குதல்கள் தொடங்கிய வேகத்திலேயே இலங்கை அரசால் முடிவுக்கும் கொண்டுவரப்பட்டது.
உலகம் இன்று தகவல் வெடிப்பின் காலத்தை எதிர்கொள்கிறது. சமூக ஊடகங்கள், டிஜிட்டல் செய்தி தளங்கள், தொலைக்காட்சி, வானொலி, அச்சு ஊடகம் என பன்முக வாயில்களில் தகவல் விரைந்து பரவுகிறது. இந்நிலையில், ஊடகத்தின் தேவை, பொறுப்பு மற்றும் அவசியம் குறித்து சிந்திப்பது காலத்தின் கட்டாயமாகிறது.
போர்களச் செய்தியாளராக இருப்பது என்பது இலகுவான காரியமல்ல.தெறிக்கும் துப்பாக்கிக் குண்டுகளுக்கும், வெடிக்கும் எறிகணைகளுக்கும் மத்தியிலிருந்து, மக்கள் நலனுக்காக ஆற்றும் பணி அது. காஸாவில் அல்ஜசீராவின் ஐந்து பத்திரிகையாளர்கள் இஸ்ரேலின் இலக்கு வைத்த தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
உயரமான ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களில் வளரும் எடெல்வீஸ் மலர்கள், சுவிற்சர்லாந்தில் தேசிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
வாசகசாலை
சில தினங்களுக்கு முன் ஜேர்மனியில் அகதித் தஞ்சம் கோரியிருந்த ஒரு தமிழ் இளைஞன், மன உளைச்சல் காரணமாக தன்னுயிரை மாய்த்துக் கொண்டான் எனச் செய்திகளில் படிக்க முடிந்தது. ஒருவேளை அவன் ஃபிரான்ஸ் காஃப்காவின் எழுத்துக்களைப் படித்திருந்தால், இவ்வாறான ஒரு மனநிலைக்குச் சென்றிருக்க மாட்டானோ என எண்ணத் தோன்றிது.
பகை நடுவினில் அன்புரு வான நம் பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே பகைவனுக் கருள்வாய் என்று பாடினான் தமிழ் மகாகவி பாரதி. இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். பாரதியின் மான்பினை மனதினிற் கொள்வோம்.
நீண்டகாலமாகவே பயனாளர்களுடனான நேரடித் தொடர்பில் கல்வி கற்றலுக்கான உதவிகளைச் செய்து வருகின்றது'4தமிழ்மீடியா' குழுமம். ஆயினும் அவை பற்றி ஒருபோதும் வெளிப்படுத்துவதில்லை. இம்முறை இலங்கையில் பேரிடர் அனர்த்தங்கள் ஏற்பட்ட வேளையில், மலையகத்தின் பெருந்துயர் மனத்தினை அழுத்தியது.
ஆல்பர்ட் அர்மெனக்யன். ஆர்மேனிய இனப்படுகொலை நடந்து ஒரு நூற்றாண்டின் பின் பிறந்த இந்த 12வயதுச் சிறுவன், பிரான்ஸ் தொலைக்காட்சியின் பாடல் போட்டி நிகழ்ச்சியான ' தி வாய்ஸ் கிட்ஸ் பிரான்ஸ் 2025' நிகழ்ச்சியில் ஆர்மேனிய நாட்டுப்புற பாடலான "டிலே யமன்" பாடலைப் பாடியபோது, நடுவர்களின் கவனம் பெற்றான்.
அன்னப்பறவை போன்று வாழுங்கள் என்பது ஒரு பொதுவான அறிவுரை. பல சந்தர்ப்பங்களிலும் நாம் கேட்டிருக்கக் கூடியது அல்லது சொல்லியிருக்க கூடியது. அன்னத்தின் வாழ்வு அத்துனை சிறப்பு மிக்கதா?
பூமிக்கு இப்போது 2083 வரை "இரண்டு நிலவுகள்" இருப்பதாக நாசா உறுதிப்படுத்துகிறது.
மாதங்களில் நான் மார்கழி என்றான் கீதையின் நாயகன் கிருஷ்ணன். பகவானே பிரியமுற்றுக் கூறுவதாக இருப்பதால் அது சிறப்பாகத் தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒரு வகையில் சிறப்பாகவே இருக்கிறது. அப்படியிருக்கும்போது மார்கழி மாதத்தினை தனது பிரியமான மாதமாக பகவான் சொல்வது ஏன் ?
2025 காலண்டின் இறுதி நாட்கள் நேருங்குகிறது.
இசையில் உலக சாதனை புரிந்த லிடியன் நாதஸ்வரம் தற்போது அடுத்த சாதனையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
