free website hit counter

ஆழ்வார் தமிழ்ரசனை

சம்சார சாகரம் என்னும் துன்பக் கடலிலிருந்து நம்மை ஆட்கொள்ளும் முக்தி தரும் முத்தனார் அவர், வெற்றித் தரும் முகுந்தனார் அவர். அப்படி பட்டவர் நம்முள் குடிகொண்டார். நம்மை காக்கும் பொறுப்பு அவருடையது, இதை அறிந்தும் துன்பக்கடலில் மூழ்கலாமா மனமே? அவன் நம்மை ஆட்கொள்வான். துயரப்படாதே மனமே என படிக்கும் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையைத் தருகிறார். இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்அச்சுவை பெறினும் வேண்டேன் என்பது ஆழ்வார்கள் அனுபவித்துச் சுவைத்த  தமிழரசனை. 

 

Other Videos

ஒரு காலத்தின் சாட்சியை, பழைய வாழ்க்கை முறை, அந்த காலத்து சவால்கள், மரபுகளின் அர்த்தம், மறக்க முடியாத அனுபவங்கள்… “முதுசொம்” – நினைவுகளை பதிவு செய்யும் ஒரு முயற்சி.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula