இன்றைய வாழ்க்கையில் ‘ஸ்ட்ரெஸ்’
இன்றைய வாழ்க்கையில் ‘ஸ்ட்ரெஸ்’, ‘டிப்பிரஷன்’ என்பவை நம் தினசரி சொற்களாகிவிட்டன காலை கண் திறந்த சில நிமிடங்களிலேயே அதே எண்ணங்களுக்குள் நாமே நுழைந்து விடுகிறோம். ஆனால்…
ஒரு நிமிடம் நின்று பார்த்தால், அந்த நாளை மாற்றும் சக்தி நம்மிடமே இருக்கிறது.
