free website hit counter

வலிமை மோசன் போஸ்டர் !

நடிகர் அஜித்குமார் நடிக்கும்  'வலிமை' படத்தின் மோசன் போஸ்டர் வெளியானது. அஜித் ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்த வலிமை படம் குறித்த அறிவிப்பில் இது முக்கியமானதும், ரசிகர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையிலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula