முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி.. (முகப்புப் படம் - கெப்ளர் தொலைக் காட்டி)
ஜப்பானின் ஹிரோசிமா நகரில் போடப் பட்ட அணுகுண்டை விட 10 மடங்கு அதிக சக்தி வாய்ந்த ஒரு விண்கல் திங்கட்கிழமை ரஷ்யாவின் கம்சாட்கா பகுதியில் பூமிக்கு மேலே 16 மைல் உயரத்திலேயே வளி மண்டலத்தில் வெடித்துச் சிதறியதை நாசா அவதானித்து உறுதிப் படுத்தியுள்ளது.