சிம்பு கதாநாயகனாக நடிக்கும் பத்து தல படத்தை, சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கி வருகிறார்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரமும் அவருடைய மகன் துருவ் விக்ரமும் முதல் முறையாக இணைந்து நடித்துவரும் படம் ‘மகான்’.

தளபதி விஜய் நடித்த ‘பகவதி’ படத்தில் அவருக்குத் தம்பியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் ஜெய்.

புலவர் புலமைபித்தன் கோவை மாவட்டம் சூலூரில், எனக்கு 5ஆண்டு முன்பு பள்ளி இறுதி படிப்பை முடித்தவர். முறையாக தமிழ் படித்து புலவரானவர்.

ஹெச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்களுக்கு தெரியாமல் ரஷ்யாவில் ரகசியமாக முடிவடைந்துள்ளது.

'சூரரை போற்று' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய‌ நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான, 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

More Articles …