அறிவைப் போற்றுவதற்காக எழுப்பப்படும் நிறுவனங்களுக்குள் ஊழலும் போலி அறிவும் குடியேறிவிட்டால், அது நிர்வாகத் தோல்வி மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் அறிவுசார் மனச்சாட்சிக்கே விடப்படும் சவாலாகும் ! எதிர்காலச் சந்ததிக்கு எதனைப் பரிசளிக்க விரும்புகின்றார்கள்? அரசியல்வாதிகளை விட்டுவிடுங்கள். கோவையைச் சேர்ந்த ஒரு அதிகாரியிடம் கூட உண்மையில்லையா? இந்தத் தவறு அவர்களை உறுத்தவில்லையா? .உங்கள் பிள்ளைகளுக்கே நீங்கள் விஷம் கொடுக்க விரும்புவீர்களா ?