50 ஆண்டுகளின் பின் நிலவு நோக்கி மனிதப் பயணம் !
ஐம்பது ஆண்டுகளின் பின், 2026 ஏப்ரல் 1 அன்று NASA விண்வெளி ஆய்வு மையம், Artemis II-ஐ வெற்றிகரமாக ஏவியது. இது நிலவை நோக்கிய பயணமாக இருந்தாலும். நிலவில் தரையிறக்கும் பயணம் அல்ல.
Teline V
Best News Template For Joomla
ஐம்பது ஆண்டுகளின் பின், 2026 ஏப்ரல் 1 அன்று NASA விண்வெளி ஆய்வு மையம், Artemis II-ஐ வெற்றிகரமாக ஏவியது. இது நிலவை நோக்கிய பயணமாக இருந்தாலும். நிலவில் தரையிறக்கும் பயணம் அல்ல.
Artemis II என்பது மனிதர்களை மீண்டும் நிலவின் அருகில் கொண்டு செல்லும் முக்கியமான விண்வெளி பயணமாகும். இது NASA முன்னெடுத்து வரும் Artemis Program இன் ஒரு முக்கிய கட்டமாகும்.
நமது சூரியக் குடும்பத்தைவிட, அதற்கு வெளியே உள்ள ஒரு நட்சத்திரத்தை சுற்றிச் சுழலும் விண்கிரகமாக (HD 137010 b) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு இப்போது 2083 வரை "இரண்டு நிலவுகள்" இருப்பதாக நாசா உறுதிப்படுத்துகிறது.