புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக புதிய தோற்றம் பெற்ற காட்டூன் கதாபாத்திரங்கள்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடையே முடி உதிர்தலை இயல்பாக்குவதற்காக, உலகின் மிகவும் பிரபலமான காட்டூன் கதாபாத்திரங்களுக்கு தாங்கள் ஒரு புதிய தோற்றத்தை அளித்ததாக Ogilvy எனும் முன்னணி விளம்பர மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் நிறுவனம் தெரிவிக்கிறது.