ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 குற்றவாளிகளுக்கு தண்டனை !
இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம், மொத்த இலங்கையை மட்டுமன்றி முழு உலகிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவமாகும். இப் பயங்கரவாதச் சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வெளியானது.