விஜய் சேதுபதியை ‘தடையறத் தாக்கிய’இயக்குநர்!
விஜய்சேதுபதி நாயகனாகவும் மேகா ஆகாஷ் நாயகியாகவும் நடிக்க, ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் கனிகா நடித்திருக்கும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’.இந்தப் படத்தை இயக்கி வருபவர் ரோகாந்த். இந்தப் படத்தில் ‘தடையறத் தாக்க’படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி வில்லனாக நடித்திருக்கிறார்.