ஏழு ஆஸ்கார் விருதுகளை வென்றது 'ஓப்பன்ஹைமர்' !
அகடமி விருதுகள் எனும்ஆஸ்கார் விருதுகள் விழாவின் 96வது பதிப்பு, கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் நேற்று மார்ச் 10ந் திகதி நடைபெற்றது. இதில், கிறிஸ்டோபர் நோலனின் "ஓப்பன்ஹைமர்", சிறந்த படம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் உட்பட ஏழு விருதுகளை வென்றது.