விண்டோஸ் 11 - விரைவில்
மைக்ரோசாப்ட் இன் விண்டோஸ் 11 புதிய இயங்குதளம் விரைவில் வெளிவர இருப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. வருகின்ற அக்டோபர் மாதம் 05ம் திகதியன்று பாவனைக்கு வருகின்றது விண்டோஸ் 11. பல புதிய கவர்ச்சிகரமான வசதிகளுடன் இந்த அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.