மூலிகை அறிவோம் - அதிவெப்பம் தணிக்கும் "அதிமதுரம்" பெயருக்கேற்றாற் போலவே மதுரச் சுவையைக் கொண்டு பற்பல வெப்புப் பிணிகளை தீர்க்கவல்ல அதிமதுரம் பற்றி இவ் வார மருத்துவ உரையில் பார்க்கலாம்.
மூலிகை அறிவோம் - மனம் மயக்கும் மணமும் குணமும் கொண்ட "சாதிக்காய்" மனம் மயக்கும் மணமும் குணமும் கொண்ட சாதிக்காய்.
மூலிகை அறிவோம் - கேன்சரை தடுக்கும் "கோப்பி" WHO இன் ஆய்வறிக்கையின் படி கோப்பி மார்பக புற்றுநோய்க்கு எவ்விதத்திலும் காரணமாகாது. ஆனால் அது பெருங்குடலையும் நேர்குடலையும் புற்றுநோய் வராமல் தடுக்கும் அற்புத வரம் கொண்டதாக குறிப்பிடுகின்றது.
மூலிகை அறிவோம் - கண்ணுக்கு ஒளி தரும் "கரிசலாங்கண்ணி" தேகத்திற்கு பொற்சாயலையும் விழிக்கு ஒளியையும் புத்திக்கு தெளிவையும் தரும் ஒரு காயகற்ப மூலிகை பற்றி இவ்வார மருத்துவ உரையில் பார்க்கலாம்.