தடையற்ற பொதுச் சேவைகளைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை பிரதமர் தலைமையிலான துணைக் குழு ஆய்வு செய்தது
பிரதமர் ஹரினி அமரசூரியவின் தலைமையில், பொதுச் சேவையின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு இரண்டாவது முறையாகக் கூடியது.