பஷிலின் பாராளுமன்ற வருகை சட்டவிரோதமானதல்ல: ரணில்
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகை சட்டவிரோதமானதல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Teline V
Best News Template For Joomla
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகை சட்டவிரோதமானதல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
4தமிழ்மீடியாவின் செய்தி மற்றும் பதிவுகளில் இன்றைய முக்கிய தலைப்புக்களும் அவற்றுக்கான இணைப்புக்களும் இங்கே..
செய்திகள் :
விளையாட்டு :
சினிமா :
சிறப்பு பதிவுகள் :
இலங்கையில் நிரந்தர அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பாதிக்கப்பட்ட அனைவரினதும் நம்பிக்கையை பெறக்கூடிய அர்த்தபூர்வமான நல்லிணக்க முயற்சிகள் அவசியம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
வவுனியா, முல்லைத்தீவு உள்ளிட்ட 14 இடங்களில் வேகமாக பரவும் கொரோனாவின் டெல்டா திரிபுத் தொற்றைக் கொண்ட மேலும் 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பதாக அந்தக் கட்சியின் சிரேஷ்ட உபதவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸின் மாறுபாடான டெல்டா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புக்களை மக்கள் கொடுப்பார்களேயானால், அது மிகத்தீவிரமாகப் பரவும் என வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.