சமூக ஊடக விளம்பரங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் தேவை: ஊடக அமைச்சர்
சமூக ஊடகங்களில் பொதுமக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் விளம்பரங்களை ஒழுங்குபடுத்துவதற்கு பொருத்தமான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.