பேரிடர் மேலாண்மைக்கு தனி அமைச்சகம் உருவாக்குங்கள்: சஜித்
பேரிடர்களைத் தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் பொறுப்பாக பேரிடர் மேலாண்மைக்கான ஒரு அமைச்சகத்தை உருவாக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தினார்.