இலங்கை ஆசிரியர்களுக்கு இந்தியா பயிற்சி அளிக்கும் - பிரதமர் ஹரிணி
இலங்கை ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்க இந்தியா செயல்பட்டு வருவதாகவும், வரவிருக்கும் கல்வி சீர்திருத்தங்கள் படைப்பாற்றல் மிக்க கல்வியாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.