இலங்கை முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மத்திய வங்கி ஊக்குவிக்கிறது
இலங்கை மத்திய வங்கி (CBSL), அதன் ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க மற்றும் பிற சிரேஷ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன், திருகோணமலையில் டிஜிட்டல் பணம் செலுத்துதல் குறித்த ஒரு ஊக்குவிப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.