சுதந்திர நாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து
சுதந்திர நாளையொட்டி, மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, 140 கோடி இந்தியர்களின் உந்துசக்தியால் நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சியின் புதிய உச்சங்களை எட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.