website analysis

நமது சொந்த ஆயுதங்களை கொண்டு வருங்கால போர்களில் ஈடுபட முடியும் என கடற்படை துணை தளபதி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில், "ஒரே நாடு ஒரே உரம்" திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

நாட்டுக்காக விசுவாசமுடன் போராடி, பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்ட ராணுவ நாய் ஜூம் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்து உள்ளது.

More Articles …