அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி - அதிமுக பிரமுகர்
அதிமுகவை சேர்ந்த அம்மா பேரவை இணை செயலாளர் எஸ்.பி. சுகுமார் என்பவர் வேலூர், சத்துவாச்சாரி,காகிதப்பட்டறை, காட்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் அரசு பணி வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் ரூ. 2லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார்.