இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஒப்புக்கொண்டன
ஈரான் போருடன் சேர்ந்து மூண்ட மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் வாஷிங்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஒப்புக்கொண்டதாக லெபனானும் இஸ்ரேலும் புதன்கிழமை (ஜூன் 3) தெரிவித்தன.