இலங்கை இரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை பெற்றிருக்கும் அடுத்த உலகக் கிண்ணம்
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகள் அடுத்த ஆண்டு (2022) அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தொடரின் சுபர் 12 சுற்றுக்கு தெரிவாக முதல் சுற்றில் (First Round) பங்கெடுக்க வேண்டும்.