குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள் 2021 : உலகளவில் உருவாகும் ஆபத்து!
இன்று ஜூன் 12ஆம் திகதி உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைத்தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) இந்நாள் அங்கீகரிக்கப்பட்டது.