இலங்கைச் சைவமக்களுடன் இணையவழியில் இணைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி !
இந்தியாவின் முக்கியமான இந்துமத ஆன்மீகபீடமான, காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது குருமகாசன்னிதானமாக விளங்கும், ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள், இலங்கை மக்களுக்கான ஆசீர்வாதங்களுடன், இணையவழியில் சிறப்பு மிகு ஆன்மீக சற்சங்கம் ஒன்றினை இன்று 27.06.2021 ஞாயிறு மாலை நிகழ்ந்தியிருந்தார்கள்.