2026 சனிப் பெயர்ச்சி ராசி பலன்கள்
2026 ம் ஆண்டில் நடைபெறும் முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்று சனிப்பெயர்ச்சி. பன்னிரு இராசிகளுக்குரிய விரிவான சனிப்பெயர்ச்சிப் பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதியுள்ளார்கள்.