அஜித்துக்கு சாவல் தரும் ‘வலிமை’ வில்லனின் தோற்றம்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

‘தல’அஜித்துக்கே சவால்விடும் வில்லன்கள் ஒவ்வொரு படத்திலும் ஒருமாதிரி வருவார்கள்.

சில வில்லன்கள் அஜித்துக்கு ஏற்ற வலிமையுடன் இருக்க மாட்டார்கள். ஆனால், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்ட நிலையில் திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சட்டென்று மாறிய அஜித்!

இந்நிலையில் வலிமை படத்தில் அஜித்துக்கு சவால் தரும் வில்லனாக நடித்துள்ள பிரபல தெலுங்கு நடிகரான கார்த்திகேயாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தும்விதமாக வலிமை படக்குழு வில்லன் முதல் பார்வை போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கையில் மது பாட்டிலுடன் கார்த்திகேயா இருக்கிறார். இதை அஜித் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

மறுத்து வெளியேறினார் ஐஸ்வர்யா ராஜேஷ்!

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்