முடிவுக்கு வந்தது அட்லீ - ஷாரூக் கான் பஞ்சாயத்து !
‘பிகில்’ படத்துக்குப் பிறகு ஷாரூக் கான் நடிக்கும் படத்தின் வேலைகளில் பிஸியாக ஈடுபட்டு வந்தார் அட்லீ. ஷாரூக் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாகவும் மேலும் மற்றொரு நாயகியாக சான்யா மல்கோத்ரா, சுனில் குரோவர் உட்பட பலர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.