பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்தார் !
தமிழறிஞர், பேராசிரியர் சாலமன் பாப்பையா இன்று இயற்கை எய்தினார். மதுரை மாவட்டம் சாத்தங்குடியில், 1936-ம் ஆண்டு பிறந்த சாலமன் பாப்பையா, பேராசியர், பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், எழுத்தாளர், நடிகர் எனப் பன்முகத் தன்மை கொண்ட தமிழறிஞர். திருக்குறள், கம்ப ராமாயணம் முதலியவற்றுக்கு பொருளுரையும் எழுதியுள்ளார்.