பாரதி கவிஞன் அல்ல; Gen Z-களின் Rebel !. “அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பது இல்லையே!” நூற்றாண்டுக்கு முன் எழுந்த இந்தக் குரல், இன்றும் இளமையாக இருப்பதன் ரகசியம் என்ன? காலம் மாறிவிட்டது. காலணிகள் மாறிவிட்டன. கையில் இருந்த புத்தகங்கள் கைப்பேசிகளாகிவிட்டன.தெருக்களில் ஒலித்த குரல்கள் இன்று சமூக ஊடகங்களில்  ஒலிக்கின்றன. ஆனால் மனிதனின் சில கேள்விகள் மட்டும் மாறவில்லை.

ஏப்ரல் 1-ஆம் தேதி “முட்டாள்கள் தினம்” (April Fools' Day) என்று கொண்டாடப்படுவதற்கு சில வரலாற்றுப் பின்னணிகள் உள்ளன, ஆனால் சரியான காரணம் தெளிவாக அறியப்படவில்லை. இதற்கான சில பரவலான விளக்கங்கள்.

ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான உலக நாள் (World Day of Social Justice), ஐ.நா.சபை அறிவிப்பின் படி பிப்ரவரி 20 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த நாள் நினைவூட்டுவது வெறும் விழிப்புணர்வை மட்டுமல்ல; சமூக நீதி நடைமுறையில் எவ்வளவு வலுவடைந்துள்ளது என்ற சுயவிமர்சனத்தையும் ஆகும்.

நேர்மை வாழ்வுக்கு அழகான எடுத்துக்காட்டு தூய்மை பணியாளர் பத்மா. அவரது நேர்மைக்குக் கிடைக்கும் கௌரவம், தருகின்ற மரியாதைகள் யாவும்  நேர்மையாக வாழ்தல் எனும் நம்பிக்கை  வளர்ப்பு.

"சும்மாயிரு".  எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில்,  நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.

மனிதர்களுடன் மனிதர்கள் பேசலாம் என்பது இயல்பானது. ஆனால் அதுவே பெரும்பாலும் இப்போது  இயல்பும் உண்மையுமற்றுப் போயுள்ளது.  இந்நிலையில் மனிதர்கள் மரங்களுடன் பேசுதல் என்பது சாத்தியமா ?.

More Articles …

Page 1 of 5