புரட்டாதி மாததத்தின் புனித காலங்கள் !
புரட்டாதி மாதம் இறைநினைவால் மனம் மலரும் புனித காலம்.. தமிழ் இந்து,சைவ ஆன்மீக மரபில் ஒவ்வொரு மாதத்திற்கும் தனித்துவமான வழிபாட்டு மரபுகளும், விரதங்களும், விழாக்களும் உண்டு. அவற்றுள் புரட்டாதி மாதம் இறைநினைவு, விரதம், வழிபாடு, தர்மம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் புனிதமான காலமாகப் போற்றப்படுகிறது.