நற்குஞ்சர நலம் தரும் விநாயகன் !
விநாயக வழிபாடு எளிதானதும், எல்லா மக்களாலும், அனுஷ்டிக்கப்படும் இலகு வழிபாடு. கார்த்திகை மாத கார்திகையின் பின்னதாக அபரபக்ஷ பிரதமையில் ஆரம்பமாகி, மார்கழி மாத பூர்வபக்ஷ சஷ்டித் திதி வரையிலான 21 திதிகள் விநாயகர் விரதகாலமாகும்.