website analysis

கொழும்பில் இன்று 10 மணிநேர நீர்வெட்டு!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
கொழும்பின் சில பகுதிகளில் பத்து மணிநேர நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 8 மணி வரை நீர்வெட்டு நடைமுறையாகும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர்வெட்டு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை கொழும்பு 01 மற்றும் கொழும்பு 11 ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்