website analysis

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார அரசியற் குழப்பங்களுக்கு மத்தியில், இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையினைத் தோற்றுவிக்கும் பல்வேறு முயற்சிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

இலங்கையின் புதிய பிரதமராக நேற்றை மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ரணில் விக்கிரமசிங்க, இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் தனது பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று மாலை பதவியேற்றுக் கொண்டுள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

More Articles …