வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை: கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இன்று (ஜனவரி 08) முதல் இலங்கையைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை செல்ல வேண்டாம் என்று கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.